ஓச்சேரி அருகே மது பாக்கெட் விற்றவர் கைது

ஓச்சேரி அருகே மது பாக்கெட் விற்றவர் கைது

Update: 2021-06-01 16:52 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் நேற்று களத்தூர் கூட்டுரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் வெளி மாநில மதுபாக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மது பாக்கெட் விற்ற திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சேதராகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 46), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 48-மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்