ஊரடங்கை மீறிய 70 பேருக்கு அபராதம்

சிவகிரியில் ஊரடங்கை மீறிய 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-29 19:31 GMT
சிவகிரி:

கொேரானா ஊரடங்கை முன்னிட்டு சிவகிரியில் நான்கு ரத வீதிகளிலும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏழாம் திருநாள் மண்டபம் அருகில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த
70 பேரை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். 

மேலும் செய்திகள்