மின் மயான ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள்
மின் மயான ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன
கரூர்
கரூர் பாலம்மாள்புரத்தில் அமைந்துள்ள மின் மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் முன்னிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.