தர்மபுரியில் திருஞானசம்பந்தர் குருபூஜை
தர்மபுரியில் திருஞானசம்பந்தர் குருபூஜை
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதி வழங்கப்படவில்லை.
=======