சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

Update: 2021-05-28 16:23 GMT
சோளிங்கர்

வேலூர் பிஷப் டேவிட்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (58). ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
  
கடந்தசில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் ராணிப்பேட்டை கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்