மணப்பாறையில் இன்று மின்தடை

மணப்பாறையில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2021-05-27 19:32 GMT
மணப்பாறை, 
மணப்பாறை துணை மின்நிலையத்தில் மொண்டிப்பட்டி மற்றும் பொய்கைப்பட்டி உயர் அழுத்த மின் பாதையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசர கால பராமறிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனா. எனவே, சேங்குடி, கே.உடையாபட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேர்பட்டி, மரவனூர், சமுத்திரம், சின்னசமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, இடையபட்டி, பாலப்பட்டி, தெற்கு சேர்பட்டி, குளவாய்பட்டி, உசிலம்பட்டி, முச்சந்தி, பெரியமணப்பட்டி, சின்னமணப்பட்டி, தொப்பம்பட்டி, பொடங்குப்பட்டி, எப்.கீழையூர், கொடையகவுண்டம்பட்டி, ஆதம்பட்டி ஆகிய பகுதிகளில்  இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று  மணப்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்