திசையன்விளையில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 2 பேர் கைது

திசையன்விளையில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-27 18:33 GMT
திசையன்விளை:

திசையன்விளை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிய திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த சிவபிரதீப் (வயது 21), காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்த முத்துகுமார் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்