மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2021-05-27 17:48 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி ஒன்றியம் பரவாக்கோட்டை, சுந்தரக்கோட்டை மகாதேவபட்டினம் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மன்னார்குடி நகர தி.மு.க. செயலாளர் வீரா.கணேசன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் த.சோழராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்