திருப்பத்தூர் மாவட்டத்தில் 508 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் 508 பேருக்கு கொரோனா

Update: 2021-05-27 16:21 GMT
 திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 4,381 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 4312 பேருக்கு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்