ஊரடங்கை மீறிய 41 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறிய 41 பேர் மீது வழக்கு செய்யப்பட்டன.;

Update:2021-05-26 23:18 IST
அன்னவாசல், மே.27-
இலுப்பூர் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறிமுககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விராலிமலை பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்