குரும்பூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குரும்பூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-05-26 16:23 GMT
தென்திருப்பேரை:
குரும்பூர் விவசாய சங்க அலுவலகம் முன்பு மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள்பாண்டி, முருகன், பாலமுருகன், முனியாண்டி, தாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்