கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 2பேர் பலி

கோவில்பட்டியில் கோரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்

Update: 2021-05-26 15:54 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் கொரோனா பாதித்த 174 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 76 பேரும், பெண்கள் 96 பேரும்,, ஆண் குழந்தை கள் 2 பேரும் அடங்குவர். நேற்று புதிதாக தொற்று பாதித்த 27 பேர் அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
காட்டு நாயக்கன் பட்டியை சேர்ந்த 45 வயது ஆணும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த 36 வயது ஆணும் பலியாகினர்.

மேலும் செய்திகள்