கோவில்பட்டியில் பக்தர்கள் கோவில் முன்பு தரிசனம்

கோவில்பட்டியில் பக்தர்கள் கோவில் முன்பு தரிசனம் செய்தனர்.

Update: 2021-05-25 12:03 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் முழு ஊரடங்கை யொட்டி பக்தர்கள் அனுமதிக்க படாமல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மாலையில் பிரதோஷ விழா வையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நடை திறக்க படாததால் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு நின்று கோபுரத்தை தரிசனம் செய்து சென்றார்கள்.

மேலும் செய்திகள்