கெங்கவல்லியில் ஊரடங்கை மீறிய 40 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறிய 40 பேர் மீது வழக்கு

Update: 2021-05-24 22:34 GMT
கெங்கவல்லி:
கெங்கவல்லி போலீசார் தளர்வில்லா முழு ஊரடங்கை ெயாட்டி நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்