கொரோனா தடுப்பூசி முகாம்

இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது,

Update: 2021-05-24 18:57 GMT
 இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இணை ேநாய் உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் மருத்துவ ஆலோசனை மட்டும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்