பிளஸ்-2 மாணவர் சாவு
சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்தார்.
சிவகங்கை,
இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.