குலசேகரன்பட்டினம் அருகே மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

குலசேகரன்பட்டினம் அருகே மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-24 12:19 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சிறுநாடார் குடியிருப்பில் ரோந்து சென்றனர். அங்குள்ள பஸ்ஸ்டாப் அருகே சிறுநாடார் குடியிருப்பு நடுத்தெருவை சேர்ந்த முத்துமணி மகன் ராஜசேகர் (வயது 34) அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யும் நோக்கத்தில் மதுபான பாட்டில்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்