கொரோனா பரிசோதனை முகாம்

தாயில்பட்டி உள்பட 10 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2021-05-23 19:44 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி பஸ் ஸ்டாப், வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப், மண் குண்டாம்பட்டி முக்கு ரோடு, தாயில்பட்டி உள்பட 10 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை, பகுதிநேர செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டனர். 10 இடங்களில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் 1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்