கபசுர குடிநீர் வினியோகம்

காளையார்மங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது;

Update: 2021-05-23 18:56 GMT
கல்லல்,
காளையார்கோவில் ஒன்றியம் காளையார்மங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாலாசுப்பிரமணியன், துணைத்தலைவர் நடராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மேலும் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்