அருணாசலேஸ்வரர் மலை சிவலிங்கமாக மாறிய அபூர்வ காட்சி
அருணாசலேஸ்வரர் மலை சிவலிங்கமாக மாறிய அபூர்வ காட்சி
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வணங்கப்படுகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவின் பின்புறம் உள்ள அண்ணாமைலையார் மலைக்கும், சூரியனுக்கும் இடையில் கருமேகங்கள் ஊடுருவி சென்றது சிவ லிங்கம் போன்ற காட்சி அளித்து உள்ளது. இதை சிலர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு காண்போரை மெய்சிலிர்க்க வைத்து உள்ளனர். மலை, சூரியன், கருமேகம் இணைந்து சிவ லிங்க வடிவில் காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.