மதுரை மாவட்டத்தில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாவட்டத்தில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.;

Update: 2021-05-23 00:02 GMT
மதுரை,

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் போலீசார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். ஒத்தக்கடை மார்க்கெட் பகுதியில் சிறிய கை ஒலிபெருக்கி மூலம் நேற்று போலீ்சார் விழிப்புணர்வு பிரசாரம் செய்த காட்சி.

மேலும் செய்திகள்