உடுமலையில் கொரோனா வார்டில் தீத்தடுப்பு சாதனங்கள் பராமரிக்கப்படுகிறதா

உடுமலையில் கொரோனா வார்டில் தீத்தடுப்பு சாதனங்கள் பராமரிக்கப்படுகிறதா

Update: 2021-05-22 15:50 GMT
உடுமலை
 உடுமலையில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 2தனியார் மருத்துவ மனைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்த ஆஸ்பத்திரிகளுக்கு  உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் சென்றார். அங்கு மருத்துவ மனைகளில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மின்சார அறைக்கு சென்று ஜெனரேட்டர் இருக்கும்பகுதி மற்றும் கொரோனா வார்டு பகுதியில் உள்ள மின் வயர்கள் சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்