பாவூர்சத்திரம் பஸ்நிலைய வாயில்கள் அடைப்பு

பாவூர்சத்திரம் பஸ்நிலைய வாயில்கள் அடைக்கப்பட்டன.;

Update:2021-05-22 02:25 IST
பாவூர்சத்திரம், மே:
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் போலீசார் வாகன சோதனையின்போது பலர் இந்த பஸ் நிலையத்தின் உள்ளே சென்று போலீசிடம் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். இதனை அறிந்த போலீசார் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், பஸ் நிலையத்துக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் 2 வாயில்களையும் கம்புகளால் அடைத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்