திறந்த நிலையில் நெல் மூட்டைகள்
மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூடைகள் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூடைகள் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து கொண்டு இருக்கும் வேளையில் நெல் மூடைகள் மழையில் நனைந்தால் வீணாகிவிடும், அதனால் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?