மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணுக்கு கடந்த சில தினங்களாக கொரோனோ தொற்று ஏற்பட்டதால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் இறந்துவிட்டார். எனவே இந்த பகுதியில் கொரோனா தடுப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.