வாகைவிளையில் கொரோனா தடுப்பூசி முகாம்
வாகைவிளையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் லெட்சுமிபுரம் பஞ்சாயத்துகுட்பட்ட வாகைவிளையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.