வெறிச்சோடிய காரைக்குடி நகரம்
ஊரடங்கு காரணமாக காரைக்குடி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
படத்தை பார்த்ததும் பெரிய, பெரிய கட்டிடங்களாக இருக்கிறதே! எந்த ஊராக இருக்கும் என்று யூகிக்கிறீர்களா?. நம்ம செட்டிநாட்டின் தலைநகரம் காரைக்குடி நகரம் தான் இது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் காரைக்குடி நகரம் தான் கொரோனா முழு ஊரடங்கால் நிசப்தமாகி காணப்படுகிறது.( காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் ட்ரோன் கேமராவில் எடுக்கப்பட்ட படம் இது).