தென்காசியில் 424 பேருக்கு கொரோனா

தென்காசியில் நேற்று ஒரே நாளில் 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-05-15 22:05 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 267 பேர் குணமடைந்து உள்ளனர். தற்ேபாது 2 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தென்காசி மாவட்டத்தில் நேற்று 56 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 236 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்