கையெடுத்து கும்பிட்ட போலீசார்

கையெடுத்து கும்பிட்ட போலீசார்;

Update: 2021-05-15 19:27 GMT
மதுரை 
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தேவையின்றி வெளியே வரக்கூடாது அறிவுறுத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போலீசார் கையெடுத்து கும்பிட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த  அவசியமற்ற நிலையில் வெளியே வராதீர்கள் என்று கேட்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்