சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2021-05-15 16:32 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டபோது அதே ஊரில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தீர்த்தமலை (வயது 42) என்பவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

அதேபோல் இதே ஊரில் ரேஷன் கடையின் பின்புறம் சாராயம் விற்பனை செய்த அசோக்(34) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து  10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.  

மேலும் செய்திகள்