கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதிபெற திரண்ட பொதுமக்கள் திரண்டனர்

Update: 2021-05-15 15:32 GMT
தொண்டி, 
தொண்டி பேரூராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட கொரோனா சிறப்பு நிவாரண நிதியை பெறுவதற்கு நேற்று காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அப்போது தொண்டி பேரூராட்சி தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் இஸ்மத் நானா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பொதுமக்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் கபசுர குடிநீர்.வழங்கினர்.

மேலும் செய்திகள்