திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு

Update: 2021-05-14 18:17 GMT
திருப்பத்தூர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நேற்று ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்