ராணிப்பேட்டை மாவட்டத்தில் 977 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 977 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் பலி;

Update: 2021-05-14 16:12 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ 2,597 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 1,085 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்