மது பாட்டில்களுடன் பெண் கைது

மது பாட்டில்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-12 16:53 GMT
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே உள்ள வலசையைச் சேர்ந்த சின்னழகி (40) என்பவர் அந்தப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இது பற்றி தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று சின்னழகியை கைது செய்தனர். அவரிடமிருந்து 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்