333 பேருக்கு கொரோனா

333 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2021-05-12 16:06 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 10 ஆயிரத்து 933 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 9 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 521 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 147 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்