குரங்கனி நட்டாத்தி அம்மன் கோவில் கொடைவிழா
குரங்கனி நட்டாத்தி அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.
ஆழ்வார்திருநகரி:
குரங்கணி நட்டாத்தி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடைபெற்றது. குரங்கணி முத்துமாலை அம்மனின் சகோதரியான நட்டாத்தி அம்மனுக்கு கொடை விழா நடைபெற்ற 60-வது நாளில் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.