மதுரை
மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான மாரியம்மன் தெப்பக்குளத்தில் கடும் வெயிலால் தண்ணீர் வற்றி வந்தது. இந்தநிலையில் வைகை ஆற்றில் ஏற்பட்ட நீர்வரத்து காரணமாக தெப்பகுளத்துக்கும் தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. தெப்பக்குளத்தையும், அதன் சுற்றுப்புறங்களையும் நமது கேமரா அழகுற படம் பிடித்த காட்சிதான் இது.