புதிய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகள்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்துக்கு காய்கறிகடைகள் மாற்றப்பட்டன.

Update: 2021-05-11 17:29 GMT
புதுக்கோட்டை,மே.12-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டையில் சந்தைபேட்டையில் உழவர் சந்தையில் இயங்கி வந்த காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்தும் இடத்திற்கு நேற்று முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்தனர்.


மேலும் செய்திகள்