திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 644 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 644 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,972 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.