திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 353 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 353 பேருக்கு கொரோனா

Update: 2021-05-10 18:29 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 353 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 109 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1455 ேபர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரேநாளில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்