கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Update: 2021-05-10 17:22 GMT
கமுதி, 
கமுதி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கமுதியில் 31 வயது, 35 வயது ஆண்கள், 35 வயது பெண், அபிராமத்தில் 30 வயது ஆண், அச்சங்குளத்தில் 23 வயது பெண், மண்டல மாணிக்கத்தில் 53 வயது பெண் ஆகியோர் ஒரே நாளில் பாதிப்பு அடைந்துள்ளனர். இவர்களுக்கு வட்டார அரசு சுகாதார தலைமை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.அசோக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொண்ணு பாக்கியம் ஆகியோர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ள ஊர்களில் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்