முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-09 21:27 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பஸ் நிலையம், பெரியகடை பஜார், சின்ன கடை பஜார், வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, கீழரத வீதி என முக்கிய பகுதிகளில் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்ேபாது அவர்கள் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். 3 மணி நேரத்தில் ரூ. 25 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்