தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Update: 2021-05-09 19:45 GMT
விக்கிரமசிங்கபுரம், மே:
தமிழக முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு சிவந்திபுரத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் பரணிசேகர் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜெகன், சிவந்திபுரம் செல்வம், செழியன், மாஞ்சோலை மைக்கேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்