லாரி மோதி சிறுவன் பலி

லாரி மோதி சிறுவன் பலியானான்.

Update: 2021-05-09 16:53 GMT
மானாமதுரை, 
மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகிம். இவரது மகன் அலாவுதின் (வயது8) சைக்கிளில் சென்றபோது மானாமதுரை நோக்கி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலகுருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்