சித்திரை வீதியில் யானைகள் நடைபயிற்சி

சித்திரை வீதியில் யானைகள் நடைபயிற்சி மேற்கொண்டன.;

Update: 2021-04-30 20:10 GMT
மதுரை 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் கோவிலை சுற்றியுள்ள வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் விதிவிலக்கு அல்ல. மீனாட்சி கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆள் இல்லாததால் கோவில் யானைகள் சவுகரியமாக நடைபயிற்சி மேற்கொண்டன. திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையும், மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதியும் ஒன்றாக நடைபயிற்சியில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்