இன்று உழைப்பாளர் தினம்

இன்று மே 1-ந்தேதி. உழைப்பாளர் தினம்.

Update: 2021-04-30 18:07 GMT
இன்று மே 1-ந்தேதி. உழைப்பாளர் தினம். ஆண்டு முழுவதும் உழைத்து களைத்து போன உழைப்பாளர்களை நினைவு கூறும் திருநாள் இது. இங்கே இரும்பு பட்டறையில் தீப்பொறி பறந்தால் தான் இவர்கள் வீட்டின் அடுப்பறையில் தீ எரியும். இந்த உழைப்பாளர்களின் தினத்தில் இவர்களை நினைவு கூர்வோம்.(காரைக்குடி-கோட்டையூர்சாலையில் உள்ள இரும்பு பட்டறை).

மேலும் செய்திகள்