அரியலூரில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா
அரியலூரில் ஒரேநாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,485 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 5,105 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 328 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.