ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 367 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 367 பேருக்கு கொரோனா

Update: 2021-04-28 16:06 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2 -வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. நேற்று மேலும் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 மாவட்டம் முழுவதிலும்‌ 1,343 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 799 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்