அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை

அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Update: 2021-04-26 20:54 GMT
தாமரைக்குளம்
சித்திரை பவுர்ணமியையொட்டி அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முனைவர் க.ராமசாமி, தமிழ்க்களம் புலவர் அரங்கநாடன், அறம் செய் நண்பர் அரங்கன்தமிழ், பேராசிரியர் ஜெகநாதன், வக்கீல் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்