கெங்கவல்லியில் மதுவிற்ற 2 பேர் கைது

கெங்கவல்லியில் மதுவிற்ற 2 பேர் கைது.

Update: 2021-04-25 22:42 GMT
கெங்கவல்லி,

கெங்கவல்லி பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக கெங்கவல்லி இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), ராஜேந்திரன்(43) ஆகிய 2 பேரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்